கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
home office
- இல்ல அலுவலகம்; வீட்டு அலுவலகம்
விளக்கம்[தொகு]
- 1. வீட்டிலேயே அமைத்துக் கொள்ளும் அலுவலகம். 2. ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகம். 3. ஓர் அலுவலகத்துக்குத் தேவையான அனைத்து வகை வசதிகளும் உள்ளடங்கிய கணினியைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுகிறது.
உசாத்துணை[தொகு]
- தமிழ் விக்கிமூலம்