epidermis
ஆங்கிலம்[தொகு]
![](https://cdn.statically.io/img/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/92/Stem-histology-cross-section-tag.svg/220px-Stem-histology-cross-section-tag.svg.png)
படத்தில் 7 என்பது புறத்தோல்
epidermis
- தடைய அறிவியல். மீந்தோல்; மேற்றோல்
- தாவரவியல். புறத்தோல்; மேற்றோல்
- மருத்துவம். தோல் மேல் அடுக்கு; புறயச்சருமம்; மேற்தோல்
- விலங்கியல். மேற்றோல் (மீந்தோல்); மேல் தால்
- வேளாண்மை. புறத்தோல்; மேல்புறத்தோல்
விளக்கம்[தொகு]
- தாவரப் புறத்தோல். வெளிப்புறவடுக்கு. பாதுகாப்பளிப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +